மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் திருட்டு + "||" + Motorcycle theft

மோட்டார்சைக்கிள் திருட்டு

மோட்டார்சைக்கிள் திருட்டு
நெல்லையில் மோட்டார்சைக்கிளை மர்மநபர் திருடிச் சென்றார்.
நெல்லை:
நெல்லை ராமையன் பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மகன் அய்யப்பன் (வயது 32). இவர் பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அய்யப்பன் நிறுவனத்தின் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் அதனை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோபியில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கோபியில் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. உரக்கடையின் கதவை உடைத்து பணம் திருடியவர் கைது
உரக்கடையின் கதவை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
3. ஈரோட்டில் துணிகரம்: ரெயில்வே அதிகாரி போல் நடித்து ஆட்டோவை திருடிச்சென்ற வாலிபர்
ஈரோட்டில் ரெயில்வே அதிகாரி போல் நடித்து ஆட்டோவை துணிகரமாக திருடிச் சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. ஊஞ்சலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு
ஊஞ்சலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. மோட்டார் சைக்கிள் திருட்டு
வள்ளியூரில் மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடிச் சென்றார்.