மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவர் கைது + "||" + Arrested

அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவர் கைது

அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவர் கைது
வெம்பக்கோட்டையில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை பஸ் ஸ்டாப்பில் வாகன சோதனையில்  வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி ஈடுபட்டார். அப்போது சந்தேகத்தின் பேரில் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த வெம்பக்கோட்டை தெற்குதெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 43) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சாக்குப்பையில் 20 கிலோ சரவெடிகள் அனுமதியின்றி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார்,  கோவிந்தராஜை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மின்வாரிய பெண் என்ஜினீயர் கைது
வேலை வாங்கித்தருவாக ரூ.22 லட்சம் மோசடி செய்த மின்வாரிய உதவி பெண் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். மதுரை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
2. மது விற்ற 4 பேர் கைது
மது விற்ற 4 பேர் கைது
3. திருடிய 3 பேர் கைது
அரசு ஐ.டி.ஐ.யில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. மண் அள்ளியவர் கைது
மண் அள்ளியவர் கைது
5. கல்லூரி மாணவரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது
கல்லூரி மாணவரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.