மாவட்ட செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது + "||" + The driver who married the girl was arrested in Pokcho

சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது
சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் தத்தனூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்த சின்னதுரையின் மகன் பிரசாத்(வயது 25). சரக்கு வேன் டிரைவரான இவர் 17 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதே சிறுமிக்கு ஏற்கனவே சுரேஷ்(28) என்பவர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புகார் அளித்தார். அதன்பேரில் 2 பேரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் சப்-இன்ஸ்பெக்டர் சுபா வழக்குப்பதிவு செய்து, பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. விழுப்புரம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
விழுப்புரம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
2. செஞ்சி அருகே புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது
செஞ்சி அருகே புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது
3. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. புஞ்சைபுளியம்பட்டியில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது
புஞ்சைபுளியம்பட்டியில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டாா்
5. ஈரோடு மாவட்டத்தில் மது விற்ற 48 பேர் கைது; 864 மதுபாட்டில்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் மது விற்ற 48 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் 864 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.