மாவட்ட செய்திகள்

“புதுச்சேரியில் விரைவில் 100% தடுப்பூசி செலுத்தப்படும்” - தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை + "||" + 100 percentage vaccination in Puducherry soon Tamilisai Soundararajan hopes

“புதுச்சேரியில் விரைவில் 100% தடுப்பூசி செலுத்தப்படும்” - தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை

“புதுச்சேரியில் விரைவில் 100% தடுப்பூசி செலுத்தப்படும்” - தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை
புதுச்சேரி விரைவில் 100% பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலமாக மாறும் என துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,

புதுச்சேரியில் உள்ள மேல்சாத்தமங்கலத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் தற்போது வரை 80 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் 10 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மூன்றாவது அலையில் இறந்தவர்களில் 60 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்: ஆய்வுத்தகவல்
கொரோனா மூன்றாவது அலையில் 60 சதவீத இறப்புகள், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்ற ஒரு ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது.
2. புதுச்சேரியில் இன்று 2,446 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,497 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
3. புதுச்சேரியில் இன்று 2,528 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 14,122 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. தமிழகத்தில் சிறப்பு முகாம்: ஒரே நாளில் 50 ஆயிரத்து 598 பேருக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 598 பேருக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
5. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது..!
புதுச்சேரியில் தற்போது 13,053 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.