மாவட்ட செய்திகள்

சிவகிரி பகுதியில் இன்று மின்தடை + "||" + Power outage in Sivagiri area today

சிவகிரி பகுதியில் இன்று மின்தடை

சிவகிரி பகுதியில் இன்று மின்தடை
சிவகிரி பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
சிவகிரி:
சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள்  நடக்கிறது. எனவே அங்கு இருந்து மின்வினியோகம் பெறும் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதப்பேரி, வடக்கு சத்திரம், தெற்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடப்பட்டி, வடுகப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை, கடையநல்லூர் கோட்ட மின்வினியோக செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. எஸ்.புதூர் பகுதியில் இன்று மின்தடை
எஸ்.புதூர் பகுதியில் இன்று பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
2. பழைய பேட்டை பகுதியில் இன்று மின்தடை
பழைய பேட்டை, டவுன் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
3. கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் இன்று மின்தடை
கரிவலம்வந்தநல்லூர், நடுவக்குறிச்சி பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
4. நாங்குநேரி வட்டார பகுதியில் இன்று மின்தடை
நாங்குநேரி வட்டார பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
5. பசுமலை பகுதியில் இன்று மின்தடை
பசுமலை பகுதியில் இன்று மின்தடைஏற்படுகிறது.