மாவட்ட செய்திகள்

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு + "||" + Flooding of the Vaigai River

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மதுரை
தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்ததால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிம்மக்கல் புதிய தடுப்பணை தரைபாலப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்தோடியதை படத்தில் காணலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. பாலாற்றில் வெள்ளப் பெருக்கு
16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
2. தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.
3. அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
4. கவுசிகா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
விருதுநகர் கவுசிகா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.
5. தென்காசியில் பரவலாக மழை; குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசியில் பரவலாக மழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.