மாவட்ட செய்திகள்

புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் + "||" + Puducherry Chief Minister Rangasamy chaired the Cabinet meeting

புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்

புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்
புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
புதுச்சேரி,

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்கம், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் 50 சதவீதம் பெறுதல், கரசூரில் தகவல் தொழில் நுட்ப பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இருக்கும் வீடு பிடிக்கவில்லை - வீடு மாற்றாததால் ஏ.சி மெக்கானிக் தற்கொலை
புதுச்சேரி அருகே வசிக்கும் வீடு பிடிக்காததால் வீட்டை மாற்ற கோரி ஏ.சி மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.
2. புதுச்சேரியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் உரிமம் ரத்து - கலால்துறை எச்சரிக்கை
கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது குறித்து புகார்கள் வந்தால், கடை உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. "புதுச்சேரியின் வளர்ச்சி இனி வேகம் எடுக்கும்" - புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் வருகையால் புதுச்சேரியின் வளர்ச்சி வேகம் எடுக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
4. அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் போராட்டம்
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. புதுச்சேரியில் பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
புதுச்சேரியில் பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.