மாவட்ட செய்திகள்

கோழிகள் சாவு + "||" + Chicken

கோழிகள் சாவு

கோழிகள் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளத்தில் சிக்கிய கோழிகள் இறந்தன.
ஸ்ரீவில்லிபுத்தூர், 
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக செண்பகத்தோப்பு செல்லும் வழியில் உள்ள குட்டத்தட்டி ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் திருஓடை அருகில் ஆட்டுப்பண்ணை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சரவணனுக்கு சொந்தமான கோழிப்பண்ணைக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன.