மாவட்ட செய்திகள்

அரும்பாக்கத்தில் தனியார் சொகுசு பாரில் ஆபாச நடன நிகழ்ச்சி மேலாளர் கைது

அரும்பாக்கத்தில் உள்ள தனியார் சொகுசு பாரில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதாக விடுதி மேலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


சென்னை புரசைவாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் நீதிபதி படுகாயம்

சென்னை புரசைவாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் நீதிபதி படுகாயம் அடைந்தார்.

அமைந்தகரையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

அமைந்தகரையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், மடிக்கணினி மற்றும் ரூ.4 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

துபாயில் இருந்து சென்னைக்கு குளிர்பான பவுடர் பாக்கெட்டில் ரூ.12½ லட்சம் தங்கம் கடத்தல்

துபாயில் இருந்து சென்னைக்கு குளிர்பானங்கள் தயாரிக்கும் பவுடர் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கஇலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

செங்குன்றம் அருகே புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணியால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பினர் விடிய, விடிய போக்குவரத்தை சீரமைத்த போலீசார்

தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களுக்கு சென்று இருந்த பொதுமக்கள், சென்னை திரும்பி வந்தனர். பெருங்களத்தூரில் விடிய, விடிய போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டதால் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை.

தகராறை தட்டிக்கேட்டதால் தாக்கப்பட்ட வாலிபர், சிகிச்சை பலன் இன்றி சாவு கொலை வழக்காக மாற்றம்

தம்பியுடன் தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்டதால் தாக்கப்பட்ட வாலிபர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

2 வாரத்தில் ரூ.54 குறைந்தது சென்னையில் கோழி விலை பெரும் சரிவு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அதிகரிக்க வாய்ப்பு

சென்னையில் கோழி விலை பெரும் சரிவடைந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது விலை உயர வாய்ப்புள்ளது.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

11/14/2018 12:06:40 AM

http://www.dailythanthi.com/Districts/Chennai/4