மாவட்ட செய்திகள்

சாமியார்பேட்டை கடற்கரையில் தூய்மை பணி

சர்வதேச கடலோர தினத்தை முன்னிட்டு சாமியார்பேட்டை கடற்கரையில் தூய்மை பணி நடந்தது. இதில் 300 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 22, 02:12 AM

கேட்பாரற்று கிடக்கும் 22 இருசக்கர வாகனங்கள்

சிதம்பரத்தில் பஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கும் 22 இருசக்கர வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க போலீசில் புகார் செய்யப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 22, 02:05 AM

வீடுகளில் கொள்ளையடித்த 4 பேர் கைது

விருத்தாசலம் பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்கம், வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 22, 02:02 AM

114 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகிறது

எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுக்கு, கடலூர் மாவட்டத்தில் எந்தவொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் மூடப்படவில்லை என்றும், 114 இடங்களில் செயல்படுகிறது எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பதிவு: செப்டம்பர் 21, 03:14 AM

வாய்க்காலில் தலைகுப்புற லாரி கவிழ்ந்து விபத்து

சிதம்பரம் அருகே வாய்க்காலில் தலைகுப்புற லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 21, 02:50 AM

2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்ததால் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: செப்டம்பர் 21, 02:47 AM

முந்திரி தொழிற்சாலையில் பா.ம.க. நிர்வாகி மர்ம சாவு

பண்ருட்டி அருகே முந்திரி தொழிற்சாலையில் பா.ம.க. நிர்வாகி மர்மமான முறையில் இறந்தார். இதை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள், பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: செப்டம்பர் 21, 02:42 AM

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

கடலூர் அருகே அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: செப்டம்பர் 21, 02:30 AM

கடலூர் மாவட்டத்தில் 640 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கடலூர் மாவட்டத்தில் 640 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.

பதிவு: செப்டம்பர் 19, 11:06 PM

கடலூர் ரவுடியின் மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது

கடலூர் ரவுடியின் மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: செப்டம்பர் 19, 11:02 PM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

9/24/2021 9:08:15 AM

http://www.dailythanthi.com/Districts/Cuddalore/2