மாவட்ட செய்திகள்

சகோதரரின் மனைவியை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை ; தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சகோதரரின் மனைவியை வெட்டி கொலை செய்தது தொடர்பான வழக்கில் 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பதிவு: செப்டம்பர் 13, 04:45 AM

மரம் வளர்ப்பின் மூலமே மண்வளத்தையும், மழைநீரையும் பாதுகாக்க முடியும் ; தர்மபுரியில் ஜக்கி வாசுதேவ் பேச்சு

மரம் வளர்ப்பின் மூலமே மண்வளத்தையும், மழைநீரையும் பாதுகாக்க முடியும் என்று தர்மபுரியில் நடந்த விவசாயிகள், பொதுமக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஜக்கி வாசுதேவ் பேசினார்.

பதிவு: செப்டம்பர் 12, 05:00 AM

தடையை மீறி பரிசலில் சென்ற போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண் - 3 பேர் மீட்பு

ஒகேனக்கல்லில் தடையை மீறி பரிசலில் சென்ற போது காவிரி ஆற்றில் பெண் அடித்து செல்லப்பட்டார். 3 பேர் மீட்கப்பட்டனர்.

பதிவு: செப்டம்பர் 12, 04:30 AM

தர்மபுரி கடைகளில் திடீர் சோதனை: 1,250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; திருமண மண்டப நிர்வாகிக்கு அபராதம்

தர்மபுரியில் நகராட்சி அதிகாரிகள் கடைகளில் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட 1,250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குப்பைகளை தெருவில் கொட்டிய திருமண மண்டப நிர்வாகிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 11, 04:45 AM

அரூர் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அரூர் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பதிவு: செப்டம்பர் 11, 04:30 AM

வீட்டுமனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் குடியேறும் போராட்டம்

தர்மபுரி அருகே ஆட்டுக்காரம்பட்டியில் வீட்டுமனை பட்டா வழங்ககோரி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: செப்டம்பர் 10, 04:15 AM

கடத்தூர் அருகே பஸ் மோதி பள்ளி மாணவி பலி-பொதுமக்கள் சாலை மறியல்

கடத்தூர் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவி பலியானாள். இதனால் பொதுமக்கள் பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பதிவு: செப்டம்பர் 10, 04:00 AM

பாலக்கோடு அருகே, ரூ.27¾ லட்சம் கையாடல் செய்ததாக ஊராட்சி செயலாளர் கைது

பாலக்கோடு அருகே ஊராட்சி நிதியில் ரூ.27¾ லட்சத்தை கையாடல் செய்ததாக ஊராட்சி செயலாளரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பதிவு: செப்டம்பர் 09, 04:00 AM

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 08, 04:00 AM

காரிமங்கலம் அருகே, கஞ்சா விற்ற 2 பேர் கைது

கரிமங்கலம் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: செப்டம்பர் 08, 03:30 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

அதிகம் வாசிக்கப்பட்டவை

Districts

9/18/2019 9:46:32 PM

http://www.dailythanthi.com/Districts/Dharmapuri/2