மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

பாலக்கோடு அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. தலைமறைவான ஆசிரியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பதிவு: டிசம்பர் 01, 04:00 AM

பாலக்கோடு அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் பணி இடைநீக்கம்

பாலக்கோடு அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மி‌‌ஷம் செய்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பதிவு: நவம்பர் 30, 04:45 AM

மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு: மரவள்ளி கிழங்கு தோட்டம் வழியாக பிணத்தை தூக்கி சென்ற உறவினர்கள்

மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் இறந்த பெண்ணின் பிணத்தை மரவள்ளி கிழங்கு தோட்டம் வழியாக உறவினர்கள் தூக்கி சென்று அடக்கம் செய்தனர்.

பதிவு: நவம்பர் 30, 04:30 AM

‘லிப்ட்’ கேட்டு வந்த போது பரிதாபம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி - மகள் காயம்

மாரண்ட அள்ளி அருகே ‘லிப்ட்’ கேட்டு வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலியானார். அவருடைய மகள் லேசான காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

பதிவு: நவம்பர் 29, 04:00 AM

தர்மபுரியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

தர்மபுரியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பதிவு: நவம்பர் 29, 03:45 AM

உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து கலெக்டர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து தர்மபுரியில் கலெக்டர்கள், அதிகாரிகள் பங்கேற்ற மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.

பதிவு: நவம்பர் 28, 04:15 AM

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்

பொம்மிடி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது கிணற்றில் தவறி விழுந்து விவசாயி இறந்தார்.

பதிவு: நவம்பர் 28, 03:30 AM

பாப்பிரெட்டிப்பட்டி அருகே, பெண்ணை தாக்கி நகை பறிப்பு - கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெண்ணை தாக்கி நகையை பறித்து சென்ற கேரளாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பதிவு: நவம்பர் 27, 03:30 AM

கார் மீது லாரி மோதல்; 3 பெண்கள் பலி மருத்துவ சிகிச்சைக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்

வேலூருக்கு மருத்துவ சிகிச்சைக்கு சென்று திரும்பிய போது கார் மீது லாரி மோதி 3 பெண்கள் பலியானார்கள்.

பதிவு: நவம்பர் 26, 04:45 AM

கிணற்றில் விழுந்து கல்லூரி மாணவர் பலி குளிக்க இறங்கிய போது பரிதாபம்

கடத்தூர் அருகே குளிக்க கிணற்றில் இறங்கியபோது தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியானார்.

பதிவு: நவம்பர் 26, 04:30 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

12/11/2019 4:23:15 PM

http://www.dailythanthi.com/Districts/Dharmapuri/3