மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரத்தில் மேற்பார்வையாளரை தாக்கி பணம் பறிப்பு: டாஸ்மாக் கடைகளின் விற்பனை தொகையை வங்கிகள் மூலம் பெற ஏற்பாடு; முதல்-அமைச்சருக்கு, பணியாளர் சங்கம் கோரிக்கை

காஞ்சீபுரத்தில் மேற்பார்வையாளரை தாக்கி பணம் பறிப்பு: டாஸ்மாக் கடைகளின் விற்பனை தொகையை வங்கிகள் மூலம் பெற பணியாளர் சங்கம் கோரிக்கை மனு.

பதிவு: ஜனவரி 19, 02:00 AM

அரசு பள்ளி கட்டிட பணிகளை விரைந்து முடிக்க கோரி காஞ்சீபுர கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

காஞ்சீபுரம் அருகே அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிட பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், விரைந்து முடிக்க கோரி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பதிவு: ஜனவரி 19, 02:00 AM

சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து மாமல்லபுரத்தில் மத்திய குழு ஆய்வு

சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

பதிவு: ஜனவரி 18, 04:30 AM

காஞ்சீபுரம் அருகே வாலிபர் கொலை வழக்கில் தாய், மகள் உள்பட 4 பேர் கைது

கள்ளக்காதல் விவகாரம் தொடர்பான வாலிபர் கொலை வழக்கில் தாய், மகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: ஜனவரி 18, 04:15 AM

உத்திரமேரூர் அருகே அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் நகை-பணம் திருட்டு

உத்திரமேரூர் அருகே அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது.

பதிவு: ஜனவரி 17, 02:15 AM

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி; கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்து முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை பார்வையிட்டார்.

பதிவு: ஜனவரி 17, 02:00 AM

பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றுக்கு 50 நாட்களாக வந்து கொண்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.

பதிவு: ஜனவரி 17, 02:00 AM

மாங்காடு அருகே நாயை கொடூரமாக கொன்ற 3 பேர் மீது வழக்கு

நாய் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஜனவரி 16, 07:45 AM

படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஜனவரி 16, 07:42 AM

காஞ்சீபுரத்தில் தீ விபத்து குடோனில் இருந்த 200-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் எரிந்து சேதம்

காஞ்சீபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் இருந்த 200-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் எரிந்து சேதம் அடைந்தன.

பதிவு: ஜனவரி 14, 07:07 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

1/23/2021 11:42:50 PM

http://www.dailythanthi.com/Districts/Kaanchepuram/2