மாவட்ட செய்திகள்

மூதாட்டி கொலை செய்யப்பட்டது அம்பலம்

திருக்குவளை அருகே, மர்மமான முறையில் இறந்து கிடந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டது அம்பலமானது. சில்மிஷத்தில் ஈடுபட்ட போது சத்தமிட்டதால் கல்லால் தாக்கி கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: செப்டம்பர் 09, 11:30 PM

புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நிறைவு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நிறைவு பெற்றதையொட்டி நேற்று பக்தர்கள் இன்றி கொடி இறக்கம் நடந்தது.

பதிவு: செப்டம்பர் 08, 11:25 PM

காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

திருமருகல் அருேக காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

பதிவு: செப்டம்பர் 08, 11:17 PM

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி பக்தர்கள் இன்றி நேற்று நடந்தது.

பதிவு: செப்டம்பர் 07, 11:52 PM

புஷ்பவனம் மீனவரின் படகு மீது இந்திய கடலோர காவல்படை கப்பல் மோதியது

மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது புஷ்பவனம் மீனவரின் படகு மீது இந்திய கடலோர காவல் படை கப்பல் மோதியதில் கடலில் ஒரு மீனவர் தவறி விழுந்தார். உடனடியாக அவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

பதிவு: செப்டம்பர் 07, 11:48 PM

வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

கீழ்வேளூர் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றார். மேலும் மாமியார், மருமகளிடமும் கைவரிசையை காட்டி சென்றார்.

பதிவு: செப்டம்பர் 06, 10:07 PM

நடுக்கடலில் நாகை மீனவர்களை தாக்கி ரூ.4 லட்சம் பொருட்கள் கொள்ளை

நாகை மீனவர்களை தாக்கி ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். கடந்த ஒரு வாரத்தில் 3-வது முறையாக நடைபெற்ற இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பதிவு: செப்டம்பர் 05, 10:47 PM

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கியாஸ் விலை உயர்வை கண்டித்து கீழ்வேளூரில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: செப்டம்பர் 04, 09:16 PM

செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி

வேதாரண்யம் அருகே போலீசார் பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை திரும்ப ஒப்படைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: செப்டம்பர் 04, 08:27 PM

நிதி நிறுவன ஊழியர் கைது

இளம் பெண்ணுக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கொடுத்த புகாரின் பேரில் நிதி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்

பதிவு: செப்டம்பர் 03, 10:36 PM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

9/16/2021 5:36:24 PM

http://www.dailythanthi.com/Districts/Nagapattinam/2