மாவட்ட செய்திகள்

அணிமூர் குப்பை கிடங்கில் கழிவுகளை புதைக்க குழி தோண்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்

அணிமூர் குப்பை கிடங்கில் கழிவுகளை புதைக்க குழி தோண்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

பதிவு: மே 21, 03:30 AM

குழந்தைகள் விற்பனை வழக்கில் சரண் அடைந்த நர்சின் தம்பியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்

குழந்தைகள் விற்பனை வழக்கில் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்த நர்சு அமுதவள்ளியின் தம்பியை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக்கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மனுதாக்கல் செய்தனர்.

பதிவு: மே 21, 03:15 AM

நாமக்கல்லில் மாநில சிலம்ப போட்டி 823 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

நாமக்கல்லில் நேற்று நடந்த மாநில அளவிலான சிலம்ப போட்டியில் 823 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

பதிவு: மே 20, 04:30 AM

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பதிவு: மே 20, 04:00 AM

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை: தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டம் ரத்து

பரமத்தி வேலூரில் நடைபெற இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: மே 19, 04:30 AM

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: பெங்களூரு அழகுகலை நிபுணர் கைது

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் பெங்களூருவை சேர்ந்த அழகுகலை நிபுணர் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பதிவு: மே 19, 04:00 AM

23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு பணியில் 650 போலீசார் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்பு பணியில் 650 போலீசார் ஈடுபடுத்தப்பட இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறினார்.

பதிவு: மே 19, 04:00 AM

கந்தம்பாளையம் அருகே கார் கவிழ்ந்து பெண் பரிதாப சாவு புதுப்பெண் உள்பட 2 பேர் படுகாயம்

கந்தம்பாளையம் அருகே கார் கவிழ்ந்து பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் புதுப்பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பதிவு: மே 19, 04:00 AM

நாமக்கல் வாரச்சந்தையில் மாம்பழம் விற்பனை சூடுபிடித்தது வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

நாமக்கல் வாரச்சந்தையில் மாம்பழம் விற்பனை நேற்று சூடுபிடித்தது. வழக்கத்தை காட்டிலும் வரத்து அதிகமாக இருந்ததால், அவற்றின் விலை சரிவடைந்தது.

பதிவு: மே 19, 03:45 AM

குமாரபாளையத்தில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் சாவு

குமாரபாளையத்தில் மின் கம்பத்தில் வேலை செய்த போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

பதிவு: மே 19, 03:15 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

5/23/2019 4:50:47 AM

http://www.dailythanthi.com/Districts/Namakal/2