மாவட்ட செய்திகள்

தலைவாசலில் 2 கடைகளில் பணம்-பொருட்கள் திருட்டு

தலைவாசலில் 2 கடைகளில் பணம்-பொருட்கள் திருட்டு போனது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: 3 ஆயிரம் பேரை நீக்க விண்ணப்பம்

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் 3 ஆயிரம் பேரை நீக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த நர்சு

ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் நர்சு சிகிச்சை அளித்தார். அப்போது மோதிரத்தை வைத்து தனது கணவர் என அறிந்தார். அவர் இறந்ததால் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதார். இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மனைவி, குழந்தைகளை எரித்துவிட்டு நாடகமாடிய தொழிலாளி கைது சிகிச்சை பலனின்றி தாய், மகள் சாவு

ஆத்தூர் அருகே மனைவி, குழந்தைகளை தீவைத்து எரித்துவிட்டு நாடகமாடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி தாயும், மகளும் உயிரிழந்தனர். மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சேலத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சரை வரவேற்பது குறித்த ஆலோசனை கூட்டம்

சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்காக நடந்த மண் பரிசோதனையை தடுத்து நிறுத்திய மக்கள்

சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்காக நடந்த மண் பரிசோதனையை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

சேலம்: 25-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்கூட்டம்: மேடை அமைக்கும் பணிக்கு கால்கோள் விழா

சேலத்தில் 25-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது. இதையொட்டி மேடை அமைக்கும் பணிக்காக கால்கோள் விழா நேற்று நடந்தது.

டிப்பர் லாரியை கடத்தி டயர்கள் திருட்டு - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

ஆத்தூர் அருகே டிப்பர் லாரியை கடத்தி டயர்களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

லாரி வாடகை கட்டணம் 22 சதவீதம் வரை உயர்வு - புக்கிங் ஏஜெண்டு சம்மேளன மாநில தலைவர்

வருகிற 24-ந் தேதி முதல் லாரி வாடகை கட்டணம் 22 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக புக்கிங் ஏஜெண்டு சம்மேளன மாநில தலைவர் ராஜவடிவேல் தெரிவித்தார்.

ரூ.5 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை - மனைவி மீது டிரைவர் புகார்

ரூ.5 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை செய்ததாக மனைவி மீது டிரைவர் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

9/24/2018 11:45:54 AM

http://www.dailythanthi.com/Districts/Salem/