மாவட்ட செய்திகள்

பா.ஜனதா பிரமுகர் படுகொலை

தேவகோட்டை அருகே பா.ஜனதா பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.

பதிவு: செப்டம்பர் 21, 11:44 PM

13 வயது சிறுமிக்கு 33 வயதானவருடன் கட்டாய திருமணம்

இளையான்குடி அருகே 13 வயது சிறுமிக்கு 33 வயதானவருடன் கட்டாய திருமணம் நடந்தது. இது தொடர்பாக மணமகன் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

பதிவு: செப்டம்பர் 21, 11:26 PM

வரத்து கால்வாய்களை சீரமைக்கும் பணி

சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள வடிகால் பகுதிகளை தூர்வாரும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

பதிவு: செப்டம்பர் 21, 01:05 AM

வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பதிவு: செப்டம்பர் 21, 12:56 AM

மணல் கடத்திய 4 வாகனங்கள் பறிமுதல்

தேவகோட்டை அருகே சட்டவிரோதமாக மணல் கடத்திய 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பதிவு: செப்டம்பர் 21, 12:49 AM

கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது

தேவகோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது செய்யப்பட்டார்.

பதிவு: செப்டம்பர் 21, 12:44 AM

மது விற்றவர் கைது

எஸ்.புதூர் அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

பதிவு: செப்டம்பர் 21, 12:33 AM

டிப்பர் லாரியில் மணல் கடத்தியவர் கைது

திருப்பத்தூர் அருேக டிப்பர் லாரியில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

பதிவு: செப்டம்பர் 20, 12:50 AM

மாவட்டத்தில் இதுவரை- 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி -கலெக்டர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.

பதிவு: செப்டம்பர் 20, 12:45 AM

ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் ரூ.17 லட்சம் தங்க, வைர நகைகள் கொள்ளை

தேவகோட்டை அருகே ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

பதிவு: செப்டம்பர் 20, 12:39 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

9/24/2021 9:22:21 AM

http://www.dailythanthi.com/Districts/Sivagangai/2