மாவட்ட செய்திகள்

ரூ.100 கோடி சொத்துக்கள் மீட்பு

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான 3 கட்டிடங்களை மாநகராட்சி கையகப்படுத்தியது. இந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என்று தெரிவித்த மாநகராட்சி அதிகாரிகள், அந்த கட்டிடங்களில் வாசலில் நோட்டீசு ஒட்டியதோடு, தண்டோரா மூலமும் அறிவிப்பு வெளியிட்டனர்.

பதிவு: செப்டம்பர் 22, 02:39 AM

உள்ளிருப்பு போராட்டம்

4 மாதம் சம்பளம் வழங்காததை கண்டித்து ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் 2வது நாளாக நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: செப்டம்பர் 22, 02:32 AM

ஒற்றைக்காலில் நின்றும், தரையில் உருண்டும் விவசாயிகள் போராட்டம் - நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்த கோரிக்கை

நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்த கோரி தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒற்றைக்காலில் நின்றும், தரையில் உருண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

பதிவு: செப்டம்பர் 21, 08:47 PM

மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

மத்தியஅரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: செப்டம்பர் 21, 08:28 PM

தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழை: அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன - விவசாயிகள் கவலை

தஞ்சை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பதிவு: செப்டம்பர் 21, 07:59 PM

இதுவரை நலவாரியத்தில் பதிவு செய்யாத அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டும்

இதுவரை நலவாரியத்தில் பதிவு செய்யாத அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசினார்.

பதிவு: செப்டம்பர் 21, 07:42 PM

தஞ்சையில் இருந்து நாமக்கல்லுக்கு கடத்த முயற்சி: 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 8 பேரிடம் விசாரணை

தஞ்சை மாவட்டத்தில் சேகரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டத்துக்கு கடத்தப்பட இருந்த ஏறத்தாழ 15 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

பதிவு: செப்டம்பர் 21, 07:37 PM

வாலிபர் அடித்துக்கொலை

மதுக்கூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பதிவு: செப்டம்பர் 21, 01:34 AM

கணவர் மீது வெந்நீரை ஊற்றிக்கொன்ற பெண் கைது

தஞ்சை அருகே குடும்பத்தகராறில் கணவர் மீது வெந்நீரை ஊற்றிக்கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: செப்டம்பர் 21, 01:31 AM

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் மீண்டும் தீக்குளிக்க முயற்சி

பொய் வழக்கு போடுவதாக ஏற்கனவே தற்கொலைக்கு முயன்ற வாலிபர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் தீக்குளிக்க முயன்றார்.

பதிவு: செப்டம்பர் 21, 01:27 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

9/24/2021 9:29:12 AM

http://www.dailythanthi.com/Districts/Tanjavur/2