மாவட்ட செய்திகள்

பெரியகுளம் அருகே, அரசு பஸ் மோதி பெண் படுகாயம் - பொதுமக்கள் சாலைமறியல்

பெரியகுளம் அருகே அரசு பஸ் மோதி பெண் படுகாயம் அடைந்தார். இதையடுத்து வேகத்தடுப்பு அமைக்க கோரி பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.

பதிவு: மே 22, 03:45 AM

கண்டமனூர் அருகே, கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி

கண்டமனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

பதிவு: மே 21, 04:00 AM

குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு, சாக்கடை கால்வாயில் தள்ளி விட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு - தாய், மகன் கைது

கம்பத்தில் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 21, 03:45 AM

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி, கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தேனி, கம்பத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.

பதிவு: மே 21, 03:45 AM

தேனி நாடாளுமன்ற தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

தேனி நாடாளுமன்ற தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்தது.

பதிவு: மே 20, 04:30 AM

தேனி நகராட்சியில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுகாதாரக்கேடு

தேனி நகராட்சியில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

பதிவு: மே 20, 04:15 AM

தெலுங்கானா முதல்-மந்திரியை சந்தித்தது தவறு: ‘மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்’ தங்கதமிழ்செல்வன் கடும் தாக்கு

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவை சந்தித்தது தவறு என்றும், மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாகவும் தங்கதமிழ்செல்வன் குற்றம்சாட்டினார்.

பதிவு: மே 20, 03:45 AM

ஓ.பன்னீர்செல்வம் மகனை எம்.பி. என்று குறிப்பிட்டு கோவிலில் கல்வெட்டு வைத்த போலீஸ் ஏட்டு கைது - அ.தி.மு.க. நிர்வாகி புகாரின் பேரில் நடவடிக்கை

தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே ஓ.பன்னீர்செல்வம் மகனை எம்.பி. என்று குன்னூரில் உள்ள கோவிலில் கல்வெட்டு வைத்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார். அ.தி.மு.க. நிர்வாகி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 19, 04:30 AM

கூடலூர் அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதி 2 பேர் பலி

கூடலூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி 2 பேர் பலியானார்கள்.

பதிவு: மே 19, 04:15 AM

கம்பம் பகுதியில், ஆக்கிரமிப்பின் பிடியில் நீர்நிலைகள்

கம்பம் பகுதியில் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள நீர்நிலைகளை மீட்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதிவு: மே 19, 04:15 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

5/27/2019 11:14:11 AM

http://www.dailythanthi.com/Districts/theni/2