மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டுவதற்கு மண் பரிசோதனை தொடங்கியது

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டுவதற்காக மண் பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.


கொள்ளிடம் புது பாலத்தில் 7 தூண்களுக்கு ஆபத்து உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

வெள்ளத்தில் ஏற்பட்ட மண் அரிப்பினால் கொள்ளிடம் பாலத்தின் 7 தூண்கள் பிடிமானம் இன்றி ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. இதனை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

திருச்சி விமானநிலையத்தில் 41 அதிகாரிகள் அதிரடி மாற்றம்

தங்கம் கடத்தலுக்கு உடந்தை புகார் எதிரொலியாக திருச்சி விமானநிலையத்தில் 41 அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளிடம் அணை உடைந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தப்பட்ட பாறாங்கற்களுக்கு இடையே சீறிப்பாயும் தண்ணீர்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணை உடைந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தப்பட்ட பாறாங்கற்களுக்கு இடையே தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. நீருக்குள் மூழ்கி உயிரை பணயம் வைத்து தொழிலாளர்கள் அதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருச்சி அருகே, அந்தநல்லூரில் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் தீ விபத்து

திருச்சி அருகே அந்தநல்லூரில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் நெல்குடோன், ரிஷப வாகனம் எரிந்து நாசமாயின.

குடிநீர் வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பைஞ்சீலியில், ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வையம்பட்டி அருகே வினோத நிகழ்ச்சி: மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்

மழை வேண்டி வையம்பட்டி அருகே கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

கொள்ளிடம் அணையில் கூடுதலாக பாறாங்கற்கள் கொட்டி தடுப்புகள் அமைப்பு

தண்ணீர் அதிகமாக வந்தால் அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கொம்பு கொள்ளிடம் அணையில் கூடுதலாக பாறாங்கற்கள் கொட்டி தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தண்ணீரில் குதித்து விளையாடிய போது பரிதாபம்: தலையில் கல் குத்தி பிளஸ்-1 மாணவர் பலி

கம்பரசம்பேட்டை தடுப்பணை தண்ணீரில் குதித்து விளையாடிய போது தலையில் கல் குத்தி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டத்தில் 16 இடங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள்

திருச்சி மாவட்டத்தில் 16 இடங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

9/19/2018 9:25:17 AM

http://www.dailythanthi.com/Districts/Thiruchirapalli/4