மாவட்ட செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் கிராம மக்கள் அவதி

ஊத்துக்கோட்டை அருகே சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இறந்தவர்களின் உடலை வயல் வழியாக எடுத்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.


பள்ளிப்பட்டில் குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

பள்ளிப்பட்டில் குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு கலந்தாய்வு கூட்டம்; தொழில் வணிகத்துறை இயக்குனர் தலைமையில் நடந்தது

உலக முதலீட்டாளர்கள் மாநாடு கலந்தாய்வு கூட்டம் தொழில் வணிகத்துறை இயக்குனர் ராஜேந்திரகுமார் தலைமையில் நடந்தது.

ஓடும் ரெயிலில் செல்போன் பறித்ததால் தவறி விழுந்த பயணி சாவு; 2 சிறுவர்கள் கைது

ஓடும் ரெயிலில் செல்போன் பறித்தபோது தவறி விழுந்து காயம் அடைந்த பயணி இறந்தார். இந்த வழக்கில் தேடப்பட்ட 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கஜா புயலை சமாளிக்க திருவள்ளூர் மாவட்டத்தில் 2,297 தன்னார்வலர்கள் போலீஸ் சூப்பிரண்டு தகவல்

கஜா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து சாவு உறவினர்கள் போலீஸ் நிலையம் முற்றுகை

விருகம்பாக்கத்தில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு கணவரே காரணம் எனக்கோரி உறவினர்கள் போலீஸ் நிலையம் முற்றுகையிட்டனர்.

பொன்னேரி ஆர்.டி.ஓ அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சின்னகாவனம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பழமையான 7 கோவில்கள் உள்ளது.

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம்: தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் நிறைவு

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

11/18/2018 10:06:51 AM

http://www.dailythanthi.com/Districts/Tiruvallur/2