மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 தேர்வு காலிப்பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.


திருவள்ளூர் அருகே பள்ளி ஆசிரியையிடம் 6½ பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவள்ளூர் அருகே பள்ளி ஆசிரியையிடம் 6½ பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழா

திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கழிவு நீர் கால்வாய்களில் தூர் வாரும் பணி தீவிரம்

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவு நீர் கால்வாய்களில் தூர் வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

டோல்கேட் அருகே தடுப்புச்சுவரில் ஏறிய கன்டெய்னர் லாரி; டிரைவர் படுகாயம்

ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

கார் உரசியதால் டிரைவருடன் தகராறு: சமாதானம் செய்ய வந்தவர் தள்ளி விட்டதில் ஆஸ்பத்திரி ஊழியர் சாவு

கார் உரசியதால் டிரைவருடன் தகராறில் ஈடுபட்ட ஆஸ்பத்திரி ஊழியரை சமாதானம் செய்ய வந்தவர் தள்ளி விட்டதில் அவர் லாரி மோதி பரிதாபமாக இறந்தார்.

பூண்டி ஏரி மதகுகள் சீரமைப்பு பணி தொடக்கம்

பூண்டி ஏரி மதகுகள் சீரமைப்பு பணி தொடங்கப்பட்டது.

தாழ்வாக தொங்கும் உயர் அழுத்த மின்கம்பிகளால் தடுப்பணை கரைகள் அமைக்கும் பணி தாமதம்

தாழ்வாக தொங்கும் உயர் அழுத்த மின்கம்பிகளால் தடுப்பணை கரைகள் அமைக்கும் பணிகள் தாமதப்பட்டுள்ளது.

மனைவியுடன் தகராறு: கால்டாக்சி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த கால் டாக்சி டிரைவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சாலையோரம் தூங்கி கொண்டிருந்த பெண், கார் மோதி பலி

திருவள்ளூர் அருகே சாலையோரம் தூங்கி கொண்டிருந்த பெண், கார் மோதி பலியானார்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

9/21/2018 8:25:08 AM

http://www.dailythanthi.com/Districts/Tiruvallur/3