மாவட்ட செய்திகள்

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியை 42 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றிய தி.மு.க.

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியை 42 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. கைப்பற்றி உள்ளதால் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் குடியாத்தத்திலும் 18 ஆண்டுக்கு பிறகு வெற்றியை தி.மு.க.ருசித்தது.

பதிவு: மே 25, 04:15 AM

வேலூர் விருப்பாட்சிபுரத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்

வேலூர் விருப்பாட்சிபுரத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பதிவு: மே 25, 03:45 AM

2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை வெவ்வேறு சம்பவங்களில் பரிதாபம்

சோளிங்கர், அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தில் 2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

பதிவு: மே 25, 03:45 AM

வாக்குப்பதிவு எந்திரத்தின் ‘சீல்’ உடைக்கப்பட்டு இருந்ததால் பா.ம.க. முகவர்கள் வெளிநடப்பு - அதிகாரிகள் பேச்சுவார்த்தை

வாக்குப்பதிவு எந்திரத்தின் சீல் உடைக்கப்பட்டு இருந்ததால் பா.ம.க. முகவர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: மே 24, 04:30 AM

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில், தி.மு.க. வேட்பாளர் அ.செ.வில்வநாதன் வெற்றி

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் 96,455 ஓட்டுகள் பெற்று தி.மு.க. வேட்பாளர் அ.செ.வில்வநாதன் வெற்றி பெற்றார்.

அப்டேட்: மே 24, 05:41 AM
பதிவு: மே 24, 03:45 AM

குடியாத்தம் தொகுதியில், தி.மு.க.வேட்பாளர் எஸ்.காத்தவராயன் வெற்றி - அ.தி.மு.க.வை தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர்

குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.காத்தவராயன் 27,841 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அ.தி.மு.க.தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

அப்டேட்: மே 24, 05:41 AM
பதிவு: மே 24, 03:30 AM

முன்னாள் ராணுவவீரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

முன்னாள் ராணுவவீரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பதிவு: மே 23, 04:30 AM

ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: மே 23, 04:15 AM

அரக்கோணம் நாடாளுமன்றம், 3 சட்டமன்ற இடைத்தேர்தல்: ஒவ்வொரு தொகுதியிலும் 14 மேஜைகள் வீதம் ஓட்டு எண்ணிக்கை

அரக்கோணம் நாடாளுமன்றம் மற்றும் குடியாத்தம், ஆம்பூர், சோளிங்கர் சட்டமன்ற தொகுதிகளின் ஓட்டுகள் நாளை எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதி ஓட்டு எண்ணிக்கையும் 14 மேஜைகள் வீதம் நடக்கின்றன. அதிகபட்சமாக திருத்தணி சட்டமன்ற தொகுதியில் 24 சுற்றுகள் ஓட்டு எண்ணப்படுகிறது.

பதிவு: மே 22, 05:00 AM

அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து - பயணிகள் கடும் அவதி

அரக்கோணம் அருகே கார்களை ஏற்றிச்செல்லும் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக அவதிப்பட நேர்ந்தது.

பதிவு: மே 22, 04:33 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

5/27/2019 11:18:21 AM

http://www.dailythanthi.com/Districts/vellore/2