மாவட்ட செய்திகள்

மயிலம் அருகே: மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சாவு

மயிலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உயிரிழந்தார்.


தனித்தனி விபத்தில்: தொழிலாளி உள்பட 2 பேர் சாவு

தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆரோவில் அருகே பயங்கரம்: முந்திரி தோப்பில் ரவுடி வெட்டிக் கொலை - கூட்டாக மது குடித்தபோது மோதலா?

ஆரோவில் அருகே முந்திரி தோப்பில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கூட்டாக சேர்ந்து மது குடித்தபோது ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த பஞ்சர் கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - கலெக்டர் சுப்பிரமணியன் நடவடிக்கை

பேரங்கியூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த பஞ்சர் கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் - போலீஸ் டி.ஐ.ஜி. தலைமையில் நடந்தது

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் தலைமையில் நடந்தது.

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த தியேட்டருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் - அதிகாரிகள் நடவடிக்கை

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த தியேட்டருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

ஆட்டோ மோதி தொழிலாளி சாவு

ஆட்டோ மோதி தொழிலாளி ஒருவர் பலியானார்.

விழுப்புரம், கூட்டேரிப்பட்டு, கள்ளக்குறிச்சியில்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பணம் மதிப்பு நீக்கத்தை கருப்பு தினமாக அனுசரித்து விழுப்புரம், கூட்டேரிப்பட்டு, கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே: விவசாயி மர்ம சாவு - போலீசார் விசாரணை

திருவெண்ணெய்நல்லூர் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில்: ‘சர்கார்’ படம் ஓடும் 22 தியேட்டர்களில் 2-வது நாளாக போலீஸ் பாதுகாப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் ‘சர்கார்’ படம் ஓடும் 22 தியேட்டர்களில் நேற்று 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

11/20/2018 2:03:14 AM

http://www.dailythanthi.com/Districts/Villupuram/4