மாவட்ட செய்திகள்

மூங்கில்துறைப்பட்டில், கடையடைப்பு - ஆர்ப்பாட்டம்

மூங்கில்துறைப்பட்டில் அரசியல் கட்சியினர் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: அக்டோபர் 30, 04:15 AM

திண்டிவனத்தில் பரபரப்பு, அரசு மருத்துவமனையை நோயாளிகள் முற்றுகையிட்டு போராட்டம்

திண்டிவனம் அரசு மருத்துவமனையை நோயாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: அக்டோபர் 30, 04:15 AM

திருவெண்ணெய்நல்லூர் அருகே, தம்பதியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

திருவெண்ணெய்நல்லூர் அருகே தம்பதியை தாக்கி 5½ பவுன் நகையை பறித்துச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 30, 04:00 AM

மது குடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினர் மோதல்; 10 பேர் காயம் - கோட்டக்குப்பம் அருகே போலீஸ் குவிப்பு

கோட்டக்குப்பம் அருகே மது குடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பதிவு: அக்டோபர் 30, 03:45 AM

மாவட்டத்தில், 4-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் - நோயாளிகள் கடும் அவதி

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.

பதிவு: அக்டோபர் 29, 04:00 AM

உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் அணிவகுத்து நின்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்ததைத்தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் வெளியூர்களுக்கு திரும்பி சென்றதால், உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் அணிவகுத்து நின்ற வாகனங்களால் பலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்டேட்: அக்டோபர் 29, 06:00 AM
பதிவு: அக்டோபர் 29, 03:45 AM

கள்ளக்குறிச்சியில், ரோந்துப்பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு

கள்ளக்குறிச்சியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

பதிவு: அக்டோபர் 29, 03:00 AM

விக்கிரவாண்டி அருகே, ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

விக்கிரவாண்டி அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக செத்தார்.

அப்டேட்: அக்டோபர் 29, 03:22 AM
பதிவு: அக்டோபர் 29, 03:00 AM

தொடக்க கல்வி பட்டய தேர்வு விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

தொடக்க கல்வி பட்டய தேர்வு விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பதிவு: அக்டோபர் 27, 04:30 AM

மாவட்டத்தில் 2-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம்; நோயாளிகள் கடும் அவதி

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.

பதிவு: அக்டோபர் 27, 04:15 AM
முந்தைய மாவட்ட செய்திகள்

5

Districts

11/17/2019 6:31:09 AM

http://www.dailythanthi.com/Districts/Villupuram/5