மாவட்ட செய்திகள்

நெற்குன்றத்தில் ஆட்டோ டிரைவர் கழுத்தை நெரித்துக்கொலை தோழியுடன் மனைவி கைது

நெற்குன்றத்தில், ஆட்டோ டிரைவரை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த அவருடைய மனைவி மற்றும் தோழியை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூலை 23, 05:07 AM

எண்ணூரில் ரேஷன் கடையில் பொதுமக்கள் முற்றுகை

எண்ணூரில், உணவு பொருள் முழுமையாக வழங்காத ரேஷன் கடை ஊழியர்களை கண்டித்து ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பதிவு: ஜூலை 23, 05:00 AM

திருவொற்றியூரில் கன்டெய்னர் லாரி மீது மினிவேன் மோதல் சாலையில் கொட்டி வீணான பால்

திருவொற்றியூரில் உள்ள பால் ஏஜென்சிக்கு நேற்று காலை மினிவேனில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பால் பாக்கெட்டுகள் கொண்டு செல்லப்பட்டது.

பதிவு: ஜூலை 23, 04:57 AM

வேளச்சேரி ஏரியில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தீவிரம்

ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் அதிகமாக வளர்ந்து உள்ளது. இதனை அகற்றி, மழைநீரை தேக்கி வைக்கும் வகையில் ஏரியை தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பதிவு: ஜூலை 23, 04:54 AM

ரூ.50 லட்சம் மாமூல் கேட்டு லாரி அதிபர்களை மிரட்டிய ரவுடியின் கூட்டாளிகள் கைது

ரூ.50 லட்சம் மாமூல் கேட்டு லாரி அதிபர்களை மிரட்டிய பிரபல ரவுடியின் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூலை 23, 04:51 AM

விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவ படையில் வேலை

துணை ராணுவ படையில் விளையாட்டு வீரர்களுக்கு கான்ஸ்டபிள் பணிக்கு 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பதிவு: ஜூலை 22, 03:07 PM

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 600-க்கும் மேற்பட்ட பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் தெற்கு மண்டலத்தில் மட்டும் 413 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பதிவு: ஜூலை 22, 03:00 PM

‘கேட் 2020’ தேர்வு அறிவிப்பு

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கான கேட் (GATE) நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பதிவு: ஜூலை 22, 02:58 PM

நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

பதிவு: ஜூலை 22, 02:50 PM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

7/23/2019 9:15:47 AM

http://www.dailythanthi.com/Districts/Chennai