மாவட்ட செய்திகள்

ஊரடங்கில் கேள்விக்குறியான பராமரிப்பு பணி அலங்கோலமாக காட்சி தரும் மின்சார ரெயில் நிலையங்கள்

ஊரடங்கில் பராமரிப்பு பணிகள் கேள்விக்குறியானதால் சென்னையில் மின்சார ரெயில் நிலையங்கள் அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன. ரெயில் நிலைய வளாகங்களில் புதர் மண்டி கிடப்பதால் பூச்சிகள் படையெடுக்கின்றன.

பதிவு: ஆகஸ்ட் 05, 06:37 AM

அனகாபுத்தூர் நகராட்சி கமிஷனருக்கு கொரோனா

அனகாபுத்தூர் நகராட்சி கமிஷனருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

பதிவு: ஆகஸ்ட் 05, 06:35 AM

துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் ரூ.52 லட்சம் தங்கம் கடத்தல் 5 பேர் கைது

துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.52 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கஇலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 5 பேரை கைது செய்தனர்.

பதிவு: ஆகஸ்ட் 05, 06:27 AM

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய கருவி - சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்தது

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதிய கருவியை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது. இதனை விரலில் பொருத்தி, அருகில் செல்லாமலேயே விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

பதிவு: ஆகஸ்ட் 04, 05:51 AM

ஊரடங்கால் வேலை இல்லாததால் வறுமை; கர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய வாலிபர்

ஊரடங்கால் வேலை இல்லாமல் வறுமையில் வாடியதால் நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து ஆடு திருடிய வாலிபர், மனைவியுடன் கைதானார்.

பதிவு: ஆகஸ்ட் 04, 05:42 AM

காதலித்து ஏமாற்றிய வாலிபருடன் போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு திருமணம்

காதலித்து ஏமாற்றிய வாலிபருடன் போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

பதிவு: ஆகஸ்ட் 04, 05:35 AM

சென்னையில் ரக்‌ஷாபந்தன் கொண்டாட்டம்; ராக்கி கயிறு கட்டி பெண்கள் வாழ்த்து

சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்‌ஷாபந்தன் திருவிழாவை முன்னிட்டு சென்னையில், ராக்கி கயிறு கட்டி பெண்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பதிவு: ஆகஸ்ட் 04, 05:26 AM

திருடிய நகைகளை விற்று காதலிக்கு ஜிமிக்கி வாங்கி கொடுத்த கொள்ளையன் கைது

திருடிய நகைகளை விற்று காதலிக்கு ஜிமிக்கி வாங்கி கொடுத்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.

பதிவு: ஆகஸ்ட் 04, 05:20 AM

பொது இடங்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகங்களில் சேர்க்க வேண்டும் - அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

பொது இடங்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகங்களில் சேர்க்க வேண்டும் என அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 04, 05:13 AM

புதுப்பெண் தற்கொலை: மனைவி இறந்த சோகத்தில் கணவரும் தற்கொலை

திருமணமான இரண்டரை மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த சோகத்தில் கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஆகஸ்ட் 03, 07:15 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

8/6/2020 3:29:19 PM

http://www.dailythanthi.com/Districts/Chennai/2