மாவட்ட செய்திகள்

கஜா புயல் காரணமாக மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை அதிகபட்சமாக நெய்வேலியில் 14 செ.மீ. பதிவு

கஜா புயல் காரணமாக மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது, இதில் அதிகபட்சமாக நெய்வேலியில் 14 சென்டி மீட்டர் மழை பதிவானது.


வடலூர் அருகே பலத்த மழை பரவனாற்றின் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது

வடலூர் அருகே பெய்த பலத்த மழையால் பரவனாற்றின் கரை உடைந்துஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

மாவட்டத்தில் ‘கஜா’ புயலுக்கு பெண் உள்பட 3 பேர் பலி

கஜா புயல் தாக்கத்தின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கஜா புயல்: சூறாவளியில் சிக்கி 158 மரங்கள், 20 மின்கம்பங்கள் சாய்ந்தன

கஜா புயலின் தாக்கத்தால், சூறாவளிகாற்றில் சிக்கி மாவட்டம் முழுவதும் 158 மரங்கள், 20 மின்கம்பங்கள் சாய்ந்தன.

‘கஜா’ புயல் எதிரொலியாக கடலூரில் கடல் சீற்றம் ராட்சத அலைகள் எழுந்ததால் பொதுமக்கள் அச்சம் கடற்கரைக்கு செல்ல தடை

கஜா புயல் காரணமாக கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடிப்பு திட்டக்குடி அருகே பரபரப்பு

திட்டக்குடி அருகே சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘கஜா’ புயல்: பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கடலூர் , சிதம்பரம் வெறிச்சோடியது

கஜா புயல் காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கடலூர், சிதம்பரம் வெறிச்சோடியது.

குறிஞ்சிப்பாடியில் காய்கறி சாகுபடி கருத்தரங்கு கலெக்டர் தொடங்கி வைத்தார்

குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற உயர் தொழில்நுட்ப காய்கறி சாகுபடி கருத்தரங்கை கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்.

புயல் முன்எச்சரிக்கை: புயல் பாதுகாப்பு மையங்களில் 4,027 பேர் தங்க வைப்பு

கஜா புயலையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதுகாப்பு மையங்களில் 4 ஆயிரத்து 27 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கஜா புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை: கடலூர் மாவட்ட கடலோர கிராமங்களில் ககன்தீப்சிங் பேடி ஆய்வு

கஜா புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், கடலூர் மாவட்ட கடலோர கிராமங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை ககன்தீப்சிங்பேடி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

11/20/2018 2:02:12 AM

http://www.dailythanthi.com/Districts/cuddalore/2