மாவட்ட செய்திகள்

ஏரியில் மூழ்கி உயிரிழந்த 2 மாணவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

நெய்வேலியில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த 2 மாணவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் பரபரப்பு ஏற்பட்டது.


ஒரே நாளில் 8 கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

கடலூர் எஸ்.என்.சாவடியில் ஒரே நாள் இரவில் 8 கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோலை வழங்கிய நண்பர்கள்

காட்டுமன்னார்கோவில், கடலூரில் நடந்த திருமண விழாவில் மணமக்களுக்கு அவர்களின் நண்பர்கள் பரிசாக பெட்ரோலை வழங்கினர். இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கிராம நிர்வாக அலுவலர் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும், கலெக்டரிடம் கோரிக்கை மனு

கிராம நிர்வாக அலுவலர் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும் என தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் தலைமையில் கலெக்டர் அன்புசெல்வனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

110–வது பிறந்தநாள் விழா: அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

110–வது பிறந்தநாள் விழாவையொட்டி கடலூரில் உள்ள அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நெய்வேலி அருகே விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற போது ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

நெய்வேலி அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலியானார்கள்.

தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற போராட்டம்

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம்(அக்டோபர்) 15-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை நடத்த உள்ளதாக கடலூரில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமசாமி படையாட்சியாருக்கு வெண்கல சிலையுடன் நினைவு மண்டபம்

கடலூரில் ரூ.2.15 கோடி செலவில் ராமசாமி படையாட்சியாருக்கு வெண்கல சிலையுடனான நினைவு மண்டபத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

தற்கொலைக்கு அனுமதி கேட்டு என்.எல்.சி. ஒப்பந்ததாரரின் குடும்பத்தினர் போராட்டம்

கந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதி கேட்டு மகன், மருமகளுடன் என்.எல்.சி. ஒப்பந்ததாரரின் மனைவி கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தாறுமாறாக ஓடிய ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு

வேப்பூரில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ கவிழ்ந்ததில் அதன் டிரைவர் உயிரிழந்தார்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

9/24/2018 9:49:57 PM

http://www.dailythanthi.com/Districts/cuddalore/4