மாவட்ட செய்திகள்

தர்மபுரி மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா

தர்மபுரி மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது ஆசிரிய, ஆசிரியைகளுக்கு மாணவ-மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


தக்காளி விலை கடும் வீழ்ச்சி: சாலையோரம் கொட்டி செல்லும் விவசாயிகள்

அரூர் பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியின் காரணமாக விவசாயிகள் சாலையோரம் கொட்டி செல்கிறார்கள்.

இன்று மின்சாரம் நிறுத்தம்

கம்பைநல்லூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

தர்மபுரி அருகே வழித்தட தகராறில் தரக்குறைவாக பேசியதால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை பெண் உள்பட 4 பேர் கைது

காரிமங்கலம் அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நல்லம்பள்ளி அருகே பயங்கரம்: தொழிலாளி அடித்துக்கொலை மனைவி போலீசில் சரண்

நல்லம்பள்ளி அருகே தொழிலாளியை அடித்துக்கொலை செய்த மனைவி போலீசில் சரண் அடைந்தார்.

நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ஒரே ஊதிய விகிதத்தை வழங்க வேண்டும்

தர்மபுரி மாவட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ஒரே ஊதிய விகிதத்தை வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தர்மபுரியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் 40 பவுன் நகை, பணம் கொள்ளை

தர்மபுரியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் 40 பவுன் நகை, பணம் கொள்ளை போனது. இது தொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை மாமியார் வீட்டு முன்பு எரித்த உறவினர்கள்

பாப்பாரப்பட்டி அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை அவருடைய மாமியார் வீட்டு முன்பு உறவினர்கள் எரித்தனர். மேலும் தடுக்க முயன்ற போலீசாரை விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவைக்கு கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் 4 பேர் கைது

பெங்களூருவில் இருந்து கோவைக்கு லாரியில் கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தொப்பூரில் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

9/19/2018 3:31:27 AM

http://www.dailythanthi.com/Districts/dharmapuri/4