மாவட்ட செய்திகள்

பழனி அருகே சூறாவளி காற்றால் வீடுகள், கோழிப்பண்ணைகள் சேதம்

பழனி அருகே சூறாவளியால் வீடுகள், கோழிப்பண்ணைகள் சேதமடைந்தன. சீரமைப்பு பணியில் மின்சாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பதிவு: மே 20, 04:45 AM

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி ராணுவ வீரர்களின் தபால் வாக்குகளை சரிபார்க்க ஸ்கேன் கருவிகள்

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் ராணுவ வீரர்களின் தபால் வாக்குகளை ஸ்கேன் கருவி மூலம் சரிபார்த்த பின்னரே எண்ணப்படும்.

பதிவு: மே 20, 04:15 AM

செங்குறிச்சியில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

செங்குறிச்சியில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பதிவு: மே 20, 04:00 AM

அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார், 6 தங்கும் விடுதிகள் பூட்டி ‘சீல்’ வைப்பு

அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து 6 தங்கும் விடுதிகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

பதிவு: மே 19, 04:15 AM

வேடசந்தூர் அருகே, மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி - கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் மறியல்

வேடசந்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானார். மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பதிவு: மே 19, 04:15 AM

துப்புரவு தொழிலாளியை கொன்ற நண்பர்கள் 2 பேர் கைது, மதுக்கடையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது

திண்டுக்கல்லில் துப்புரவு தொழிலாளியை கொலை செய்த நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் பின்தொடர்ந்து சென்று கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

பதிவு: மே 19, 04:00 AM

பழனி அருகே, சொத்து தகராறில், ஓட்டல் உரிமையாளர் குத்திக்கொலை - தம்பிகள் போலீசில் சரண்

பழனி அருகே சொத்து தகராறில் ஓட்டல் உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தம்பிகள் போலீசில் சரண் அடைந்தனர்.

பதிவு: மே 19, 03:45 AM

கொடைக்கானல் பகுதியில், பீச்சஸ் பழ சீசன் தொடக்கம்

கொடைக்கானலில் பீச்சஸ் பழ சீசன் தொடங்கி உள்ளது.

பதிவு: மே 18, 04:30 AM

போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விட்டு வந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு - 2 பேர் சரண்

பழனியில் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விட்டு வந்த வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் சரண் அடைந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அப்டேட்: மே 18, 04:21 AM
பதிவு: மே 18, 04:15 AM

துப்புரவு தொழிலாளி குத்திக்கொலை -மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திண்டுக்கல்லில் துப்புரவு தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அப்டேட்: மே 18, 04:20 AM
பதிவு: மே 18, 04:15 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

5/24/2019 3:01:35 AM

http://www.dailythanthi.com/Districts/dindugal/2