மாவட்ட செய்திகள்

‘ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் என் கணவரை கடத்தி வைத்திருக்கிறார்கள்’ முகிலனின் மனைவி பூங்கொடி பரபரப்பு பேட்டி

ஸ்டெர்லைட் ஆலையை ஆதரிப்பவர்கள்தான் என்னுடைய கணவரை கடத்தி வைத்துள்ளனர் என்று மாயமான முகிலனின் மனைவி பூங்கொடி கூறினார்.

பதிவு: மார்ச் 21, 05:00 AM

உயர் மின்கோபுர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்காளர் அடையாள அட்டைகளை மனு பெட்டியில் போட்ட விவசாயிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

உயர் மின்கோபுர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்காளர் அடையாள அட்டைகளை மனு போடும் பெட்டியில் விவசாயிகள் போட்டதால் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: மார்ச் 21, 04:30 AM

சிவகிரி அருகே வீடுகளின் மீது திடீர் திடீரென விழும் கற்கள் கிராமமக்கள் அச்சம்

சிவகிரி அருகே வீடுகளின் மீது திடீர் திடீரென கற்கள் விழுவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள்.

பதிவு: மார்ச் 21, 04:15 AM

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவ– மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: மார்ச் 21, 03:51 AM

தமிழக அரசு ஏழை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுகிறது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

தமிழக அரசு ஏழை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுகிறது என ஈரோட்டில் நேற்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.

பதிவு: மார்ச் 20, 04:30 AM

ஈரோடு ஓட்டலில் தகராறு: மினிபஸ் டிரைவர்கள் –கண்டக்டர்கள் 4 பேர் கைது

ஈரோடு ஓட்டலில் தகராறு செய்த மினிபஸ் டிரைவர்கள்–கண்டக்டர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மார்ச் 20, 04:15 AM

கொடிவேரி அணையில் மூழ்கி வாலிபர் சாவு பண்ணாரி கோவிலுக்கு வந்தபோது சோகம்

பண்ணாரி கோவிலுக்கு வந்துவிட்டு கொடிவேரி சென்ற வாலிபர் ஒருவர் அணையில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

பதிவு: மார்ச் 20, 04:00 AM

பர்கூர் அருகே நடக்க முடியாமல் கீழே விழுந்த காட்டெருமை சிகிச்சை பலனின்றி சாவு

பர்கூர் அருகே நடக்க முடியாமல் கீழே விழுந்த காட்டெருமை சிகிச்சை பலனின்றி இறந்தது.

பதிவு: மார்ச் 20, 03:30 AM

பரோட்டாவுக்கு வெங்காயம் கொடுக்காததால் ஓட்டலில் தகராறு செய்த டிரைவர் மீது தாக்குதல் டிரைவர்–கண்டக்டர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

பரோட்டாவுக்கு வெங்காயம் கொடுக்க மறுத்ததால் ஓட்டலில் தகராறு செய்த டிரைவர் தாக்கப்பட்டார். அதை கண்டித்து மினிபஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: மார்ச் 19, 05:00 AM

ஏழை மாணவ–மாணவிகளுக்கு வீட்டுக்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்

ஏழை மாணவ–மாணவிகளுக்கு அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் வீட்டுக்கே சென்று பாடம் நடத்துகிறார்.

பதிவு: மார்ச் 19, 04:30 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

ஆசிரியரின் தேர்வுகள்...

Districts

3/26/2019 8:32:49 PM

http://www.dailythanthi.com/Districts/erode/3