மாவட்ட செய்திகள்

மணல் கடத்தல்; 5 பேர் கைது

மணல் கடத்தல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


பெருங்களத்தூரில் ரெயிலில் அடிபட்டு பள்ளி ஆசிரியர் பலி

பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் அடிபட்டு தனியார் பள்ளி ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.

மாமல்லபுரத்தில் மாசிமக விழா கடற்கரையில் 50 ஜோடிகள் திருமணம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மாமல்லபுரத்தில் மாசிமக விழாவையொட்டி கடற்கரையில் இருளர் இனத்தை சேர்ந்த 50 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

மாமல்லபுரத்தில் தீர்த்தவாரி

மாமல்லபுரம் கடற்கரையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கல்லூரி மாணவர் சாவு

பல்லாவரம் அருகே பெயிண்ட் ஏற்றிவந்த லாரி மோதியதில் மோட்டார்சைக்கிளில் வந்த கல்லூரி மாணவர் தலை நசுங்கி பரிதாபமாக பலியானார்.

திருமண மண்டபத்தில் மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை சாவு

படப்பை அருகே திருமண மண்டபத்தில், மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

கியாஸ் சிலிண்டர் வெடித்து கணவன்-மனைவி சாவு

திருப்போரூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து கணவனும், மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் வீடு தரைமட்டமானது.

தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி கைது தொழில் போட்டியால் கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது அம்பலம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். தொழில் போட்டியால் கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலமானது.

காஞ்சீபுரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி பலி

காஞ்சீபுரம் அருகே செவிலிமேடு பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். உடன் சென்ற நண்பர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அடிக்கடி விபத்து ஏற்படுவதை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் மாவட்ட செய்திகள்

5

ஆசிரியரின் தேர்வுகள்...

Districts

2/21/2019 10:08:03 AM

http://www.dailythanthi.com/Districts/kaanchepuram/