மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி 45 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி 45 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

பதிவு: நவம்பர் 25, 04:14 PM

விஷார் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 35 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் - விவசாயிகள் வேதனை

விஷார் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 35 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பதிவு: நவம்பர் 25, 04:11 PM

சுங்குவார் சத்திரம் அருகே வேன், கார், லாரி அடுத்தடுத்து மோதல்; 15 பேர் படுகாயம்

சுங்குவார் சத்திரம் அருகே வேன், கார், லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

பதிவு: நவம்பர் 24, 02:53 PM

வெள்ளத்தில் சிக்கிய பெண் பலி

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய பெண் பலியானார்.

பதிவு: நவம்பர் 24, 02:17 PM

காஞ்சீபுரத்தில் பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கி கொள்ளை முயற்சி

காஞ்சீபுரம் அருகே பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கி கொள்ளை அடிக்க முயன்று தப்பி ஓடிய 6 பேரை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.

பதிவு: நவம்பர் 23, 07:26 PM

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்கள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம்கள் வருகிற 25, 26-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

பதிவு: நவம்பர் 23, 06:34 PM

உரிமையாளர் தூக்கி சென்ற கன்று குட்டியின் பின்னால் 3 கி.மீ. தூரம் ஓடிய எருமை மாடு

மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் இவரது எருமை மாடு ஒன்று குட்டி ஈன்றுவிட்டது. உரிமையாளர் தூக்கி சென்ற கன்று குட்டியின் பின்னால் 3 கி.மீ. தூரம் ஓடிய எருமை மாடு.

பதிவு: நவம்பர் 23, 06:10 PM

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

பதிவு: நவம்பர் 23, 06:03 PM

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் தங்க, வைர நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் தங்க, வைர நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

பதிவு: நவம்பர் 23, 05:42 PM

பூந்தமல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி; சசிகலா வழங்கினார்

பூந்தமல்லி நகர அ.ம.மு.க. சார்பில் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோரிமேடு பகுதியில் நடைபெற்றது.

பதிவு: நவம்பர் 23, 05:11 PM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

11/28/2021 11:38:14 PM

http://www.dailythanthi.com/Districts/kaanchepuram/2