மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி ஊழியர் மர்மச்சாவு கொலையா? போலீசார் விசாரணை

செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பதிவு: ஜூலை 01, 04:15 AM

காஞ்சீபுரத்தில் இன்று முதல் அத்திவரதர் தரிசனம் பக்தர்கள் குவிந்தனர்

40 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

பதிவு: ஜூலை 01, 03:40 AM

கல்பாக்கம் அருகே லாரி மோதி வாலிபர் பலி

கல்பாக்கம் அருகே லாரி மோதி வாலிபர் பலியானார்.

பதிவு: ஜூன் 30, 05:23 AM

சாலைப்பணிக்காக பயிர்கள் மீது மண் கொட்டப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி

திருப்போரூர் அருகே சாலைப்பணிக்காக பயிர்கள் மீது மண் கொட்டப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பதிவு: ஜூன் 30, 05:23 AM

கவுரிவாக்கத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறதா? காஞ்சீபுரம் கலெக்டர் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

கவுரிவாக்கத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய காஞ்சீபுரம் கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பதிவு: ஜூன் 29, 02:34 AM

வடக்குப்பட்டு ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

வடக்குப்பட்டு ஊராட்சி யில் நடந்த கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: ஜூன் 29, 02:31 AM

அத்திவரதர் விழா காஞ்சீபுரம் வட்டத்திற்கு 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை

அத்திவரதர் விழா தொடங்கும் நாளான வருகிற 1-ந் தேதி காஞ்சீபுரம் வட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 29, 02:27 AM

பொத்தேரி ஆஸ்பத்திரியில் 5-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

பொத்தேரியில் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி 5-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஜூன் 28, 04:00 AM

வண்டலூர் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர் ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பதிவு: ஜூன் 28, 03:00 AM

மண்ணிவாக்கத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை; 10 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

மண்ணிவாக்கத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 27, 05:00 AM
முந்தைய மாவட்ட செய்திகள்

5

Districts

7/19/2019 3:27:55 AM

http://www.dailythanthi.com/Districts/kaanchepuram/5