மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் பரபரப்பு வாலிபர் வீட்டில் இருந்த 2 துப்பாக்கிகள் பறிமுதல் போலீசார் விசாரணை

நாகர்கோவிலில் வாலிபர் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


குமரியில் 2-வது நாளாக போராட்டம்: 3 இடங்களில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் சாலை மறியல் 1,090 பேர் கைது

குமரியில் 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் 1,090 பேர் கைது செய்யப்பட்டனர்.

மார்த்தாண்டம் அருகே கணவர் வீட்டு முன் மகனுடன் இளம்பெண் தர்ணா

மார்த்தாண்டம் அருகே கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மகனுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஏழுதேசம் பேரூராட்சி அலுவலகம் முன் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சமத்துவபுரத்தில் ஏழுதேசம் பேரூராட்சி சார்பில் புதிதாக கிணறு தோண்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏழுதேசம் பேரூராட்சி அலுவலகம் முன் நேற்று அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மணவாளக்குறிச்சி அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

மணவாளக்குறிச்சி அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு அதிகாரிகள் நடவடிக்கை

நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.

வெவ்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்

குமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரே‌ஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாட்டு சிறைகளில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு

வெளிநாட்டு சிறைகளில் வாடும் மீனவர்களை மீட்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவர்களுடைய குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்: மாணவர்கள் உள்பட 3 பேர் சாவு தக்கலை அருகே பரிதாபம்

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள்-கல்லூரி வேன் மோதிய விபத்தில் மாணவர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஜாக்டோ- ஜியோ வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது: குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ- ஜியோ வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் வெறிச்சோடி கிடந்தன.

மேலும் மாவட்ட செய்திகள்

5

அதிகம் வாசிக்கப்பட்டவை

Districts

1/24/2019 12:34:43 PM

http://www.dailythanthi.com/Districts/kanyakumari/