மாவட்ட செய்திகள்

பள்ளிக்கூடம் அருகில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது கலெக்டரிடம் கோரிக்கை மனு

பள்ளிக்கூடம் அருகில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.


சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய பா.ஜனதா நிர்வாகி மீது வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை-பரபரப்பு

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஏற்பட்ட மோதலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக பா.ஜனதா நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை கண்டித்து பா.ஜனதாவினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள தொழிலாளி கொலை: தலைமறைவான போலீஸ் அதிகாரிக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது

கேரள தொழிலாளி கொலை வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது செய்யப்பட்டார். திற்பரப்பு தங்கும் விடுதியில் போலீஸ் அதிகாரி தங்கி இருந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இந்து மகா சபாவினர் மோட்டார் சைக்கிளில் பேரணி செல்ல முயற்சி 121 பேர் கைது

சபரிமலை புனிதத்தை பாதுகாக்க வலியுறுத்தி மோட்டார் சைக்கிளில் பேரணியாக செல்ல முயன்ற இந்து மகா சபாவினர் 121 பேரை போலீசார் கைது செய்தனர்.

தக்கலை அருகே பரிதாபம் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தக்கலை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ரஜினி, கமலை கருதவில்லை முன்னாள் எம்.பி. சுப்பராயன் பேட்டி

தமிழகத்தின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் சக்தியாக ரஜினி மற்றும் கமலை கருதவில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் எம்.பி. சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

மனைவியுடன் தகராறு: டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

கன்னியாகுமரிக்கு வந்த ரெயிலில் சப்-இன்ஸ்பெக்டர் மர்ம சாவு கழிவறையில் பிணமாக கிடந்தார்

கன்னியாகுமரிக்கு வந்த ரெயிலில் சப்-இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் கழிவறையில் பிணமாக கிடந்தார்.

மார்த்தாண்டம் மேம்பாலத்தை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர் 2½ கிலோ மீட்டர் தூரம் மக்கள் திரண்டு நின்று உற்சாகம்

அடுத்த மாதம் திறப்பு விழா காணும் மார்த்தாண்டம் மேம்பாலத்தை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர். 2½ கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் திரண்டு நின்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

குமரி மாவட்டத்தில் 100 செல்போன் கோபுரங்கள் விரைவில் அமைக்கப்படும்

குமரி மாவட்டத்தில் 100 செல்போன் கோபுரங்கள் விரைவில் அமைக்கப்படும் என்று தொலைபேசி ஆலோசனைக்குழு கூட்டத்தில் விஜயகுமார் எம்.பி. கூறினார்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

11/14/2018 5:18:31 PM

http://www.dailythanthi.com/Districts/Kanyakumari/2