மாவட்ட செய்திகள்

குமரியில் மீண்டும் பரவலாக மழை

ஊருக்குள் புகுந்த வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில் குமரியில் மீண்டும் பரவலாக மழை பெய்தது. இதனால் ஆற்றங்கரையோர பகுதி மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 21, 01:59 AM

அம்மன் கோவிலில் 5 பவுன் நகை கொள்ளை

கருங்கல் அருகே அம்மன் கோவிலில் 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பதிவு: அக்டோபர் 21, 01:51 AM

வாகனம் மோதி அரசு ஊழியர் பலி

களியக்காவிளை அருகே வாகனம் மோதியதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

பதிவு: அக்டோபர் 21, 01:46 AM

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

பதிவு: அக்டோபர் 21, 01:37 AM

சாமி சிலைகளுக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உற்சாக வரவேற்பு

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்று திரும்பிய சாமி சிலைகளுக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பதிவு: அக்டோபர் 20, 01:43 AM

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது

குமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. மாவட்டம் முழுவதும் இந்த மாதத்தில் இதுவரை இயல்பை விட 116 மி.மீ. மழை அதிகம் பெய்துள்ளது.

பதிவு: அக்டோபர் 20, 01:38 AM

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

பதிவு: அக்டோபர் 20, 01:33 AM

ரப்பர் ஆலையில் பாய்லர் வெடித்து தொழிலாளி பலி

தக்கலை அருகே ரப்பர் ஆலையில் பாய்லர் வெடித்ததில் வடமாநில தொழிலாளி பலியானார். மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது

பதிவு: அக்டோபர் 19, 02:39 AM

ஆற்றில் மூழ்கி மேலும் ஒருவர் பல

திருவட்டார் அருகே ஆற்றில் மூழ்கி மேலும் ஒருவர் பலியானார்.

பதிவு: அக்டோபர் 19, 02:32 AM

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 6 மாத குட்டி யானை சாவு

பேச்சிப்பாறையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 6 மாத குட்டி யானை பரிதாபமாக இறந்தது.

பதிவு: அக்டோபர் 19, 02:21 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

10/25/2021 7:39:53 PM

http://www.dailythanthi.com/Districts/kanyakumari/3