நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றப்பட்டதற்கு அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
கருங்கல் அருகே ஆனான்விளையில் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி அரசு பள்ளி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அப்போது போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சொன்னதை செய்த அரசாக அ.தி.மு.க. அரசு திகழ்கிறது என்று குமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சி.என்.ராஜதுரை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடலில் சீற்றம் ஏற்பட்டதால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
தொழில் முடிந்து மீனவர்கள் வள்ளத்தை அங்கு கரையேற்றி வைத்திருந்தனர். காலை 11 மணிஅளவில் 5 வள்ளங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது.
நாகர்கோவிலில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
குடும்ப கட்டுப்பாடு செய்த பிறகு இறந்த பெண்ணின் உடல் நெல்லை மருத்துவக்குழு பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அஞ்சுகிராமம் அருகே மாயமான வாலிபரின் பிணம் கால்வாயில் மிதந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5