மாவட்ட செய்திகள்

கரூர் அருகே விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக போலீஸ் ஜீப்பில் அனுப்பி வைத்த அமைச்சர்

கரூர் அருகே விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக போலீஸ் ஜீப்பில் அமைச்சர் அனுப்பி வைத்தார்.


மகா மாரியம்மன் கோவில் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

வெள்ளப்பட்டி மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; கணவன்- மனைவி காயம்

அணைப்பாளையம் என்ற இடத்தில் கார் சென்று கொண்டு இருந்தபோது ராஜேஷ்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

துணியை நெசவுசெய்வதற்கு நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது அமைச்சர் தகவல்

துணியை நெசவுசெய்வதற்கு நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்படு கிறது என்று போக்கு வரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை

விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாய சங்கத்தினருடன் வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜமாபந்தியில் பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் கலெக்டர் அன்பழகன் பேச்சு

ஜமாபந்தியில் பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூறினார்.

252 பயனாளிகளுக்கு ரூ.21.25 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் அன்பழகன் வழங்கினார்

மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழாவில் 252 பயனாளிகளுக்கு ரூ.21.25 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வழங்கினார்.

கரூர் மாவட்டத்தை கலக்கிய வழிப்பறி கொள்ளையர்கள் 5 பேர் கைது

கரூர் மாவட்டத்தை கலக்கிய வழிப்பறி கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு மானியம் வழங்குகிறது கலெக்டர் தகவல்

சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்த மத்திய அரசு மானியம் வழங்குகிறது என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூறினார்.

இரு தரப்பினர் இடையே மோதல்; சிறுவன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

அரவக்குறிச்சி அருகே இரு தரப்பினர் இடையே மோதல்; சிறுவன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

5/21/2018 12:30:12 PM

http://www.dailythanthi.com/Districts/Karur