மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: செப்டம்பர் 19, 04:30 AM

நில உரிமையை பாதுகாக்கக்கோரி சட்டநகலை எரிக்க முயன்ற விவசாயிகள் 23 பேர் கைது

நில உரிமையை பாதுகாக்கக்கோரி கரூரில் சட்ட நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: செப்டம்பர் 19, 04:30 AM

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் அறிவுரை வழங்கினார்.

பதிவு: செப்டம்பர் 19, 04:15 AM

தூய்மையை கடைபிடித்ததற்காக செல்லாண்டிபாளையம் அரசு பள்ளிக்கு 2-வது முறையாக தேசிய விருது

தூய்மையை கடைபிடித்ததற்காக செல்லாண்டிபாளையம் அரசு பள்ளிக்கு 2-வது முறையாக தேசிய விருது கிடைத்துள்ளதால் கல்வி அதிகாரி வாழ்த்து கூறினார்.

பதிவு: செப்டம்பர் 19, 04:15 AM

நங்கவரம் சிவன் கோவிலில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் திடீர் ஆய்வு

நங்கவரம் சிவன்கோவிலில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் திடீர் ஆய்வு நடத்தினார்.

பதிவு: செப்டம்பர் 18, 04:45 AM

அரவக்குறிச்சி தொகுதிக்கு காவிரி குடிநீர் திட்டத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு அமைச்சர் தகவல்

அரவக்குறிச்சி தொகுதிக்கு காவிரி குடிநீர் திட்டத்துக்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

பதிவு: செப்டம்பர் 18, 04:45 AM

நொய்யல் அருகே தேங்காய் நார் ஆலையை பொதுமக்கள் முற்றுகை

நொய்யல் அருகே தேங்காய்நார் ஆலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பதிவு: செப்டம்பர் 18, 04:30 AM

கரூரில் ரெயில்வேயை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ரெயில்வேயை தனியார்மயமாக்குவதை கண்டித்து கரூர் ரெயில்நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

பதிவு: செப்டம்பர் 18, 04:30 AM

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் கரூர் கோர்ட்டில் சமூக ஆர்வலர் முகிலன் ஆஜர்

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் கரூர் கோர்ட்டில் சமூக ஆர்வலர் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார்.

பதிவு: செப்டம்பர் 17, 04:45 AM

குறைதீர்க்கும் நாள்கூட்டம்: கடவூருக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி கேட்டு மனு

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கடவூருக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 17, 04:30 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

9/23/2019 12:34:56 AM

http://www.dailythanthi.com/Districts/karur/2