மாவட்ட செய்திகள்

தொடர் மழை எதிரொலி: கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழை எதி ரொலியால் கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.


ஓசூர், மத்திகிரி பகுதிகளில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை மரங்கள் முறிந்து விழுந்தன

ஓசூர், மத்திகிரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

சரக்கு வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலி

கிருஷ்ணகிரியில் சரக்கு வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ரஜினி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாற்றங்கள் ஏற்படும் தமிழருவி மணியன் பேட்டி

ரஜினி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்று ஓசூரில் தமிழருவி மணியன் கூறினார்.

பிரபல ரவுடி கொலையில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது

ஓசூர் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்- தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சூளகிரி அருகே பலுவனபள்ளி ஏரியில் தூர் வாரும் பணி: கலெக்டர் தொடக்கம்

சூளகிரி அருகே பலுவனபள்ளி ஏரியில் தூர் வாரும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

ஓசூர் அருகே ரவுடி கொலையில் 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

பிளஸ்-2 தேர்வில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி

அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி கூறினார்.

காதல் மனைவியை கொலை செய்த கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை

கெலமங்கலம் அருகே காதல் மனைவியை கொலை செய்த கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

மோட்டார்சைக்கிளில் சென்ற பிரபல ரவுடி வெட்டிக் கொலை

ஓசூர் அருகே நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் சென்ற பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரில் வந்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

5/21/2018 12:04:27 PM

http://www.dailythanthi.com/Districts/KrishnaGiri