மாவட்ட செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே மாம்பழ வியாபாரி மர்ம சாவு போலீசார் விசாரணை

தேன்கனிக்கோட்டை அருகே மாம்பழ வியாபாரி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: டிசம்பர் 04, 04:30 AM

சூளகிரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்

சூளகிரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பதிவு: டிசம்பர் 03, 04:30 AM

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களுக்கு 2 கட்டமாக தேர்தல் 3,586 உள்ளாட்சி பதவிகளுக்கு நடக்கிறது

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களுக்கு வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 3 ஆயிரத்து 586 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடக்கிறது.

பதிவு: டிசம்பர் 03, 04:00 AM

கிரு‌‌ஷ்ணகிரி சுங்கச்சாவடியில் விபத்து: கன்டெய்னர் லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலி

கிரு‌‌ஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பதிவு: டிசம்பர் 02, 04:30 AM

பண்ணந்தூரில் சின்ன ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வது குறித்த ஆலோசனை கூட்டம்: கலெக்டர் பிரபாகர் பங்கேற்பு

பண்ணந்தூர் ஊராட்சி சின்ன ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் பிரபாகர் கலந்து கொண்டார்.

பதிவு: டிசம்பர் 02, 03:30 AM

பஞ்சாப்பில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: ராயக்கோட்டை ராணுவ வீரர் பலி திருமணமான 7 மாதத்தில் சோகம்

பஞ்சாப்பில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் ராயக்கோட்டையை சேர்ந்த ராணுவ வீரர் திருமணமான 7 மாதத்தில் பரிதாபமாக இறந்தார்.

பதிவு: டிசம்பர் 01, 04:45 AM

தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை சேதப்படுத்திய காட்டுயானைகள் விவசாயிகள் கவலை

தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பதிவு: டிசம்பர் 01, 04:30 AM

கிரு‌‌ஷ்ணகிரியில் ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்

கிரு‌‌ஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில் ரூ. 1¾ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

பதிவு: நவம்பர் 30, 04:00 AM

கிரு‌‌ஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்

கிரு‌‌ஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தன.

பதிவு: நவம்பர் 30, 03:30 AM

ஓசூரில் 3,683 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்

ஓசூரில் 3,683 பயனாளிகளுக்குநலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.

பதிவு: நவம்பர் 29, 04:15 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

12/9/2019 8:38:53 AM

http://www.dailythanthi.com/Districts/krishnagiri/2