மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

மத்திகிரியில் குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.


அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தக்கூடாது கிளை கூட்டத்தில் தீர்மானம்

அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தக்கூடாது என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிளை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரியில் 1,851 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் அசோக்குமார் எம்.பி.வழங்கினார்

கிருஷ்ணகிரியில் 1,851 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கத்தை அசோக்குமார் எம்.பி. வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 29 இடங்களில் புதிய செல்போன் கோபுரங்கள் பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆவத்தவாடி, வேலம்பட்டி, வரட்டனப்பள்ளி உள்பட 29 இடங்களில் 3 ஜி சேவை கிடைக்கும் வகையில் புதிய செல்போன் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது என்று பி.எஸ்.என்.எல். மாவட்ட முதன்மை பொது மேலாளர் வெங்கட்டராமன் தெரிவித்தார்.

வெவ்வேறு விபத்துகளில் விவசாயி உள்பட 3 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் விவசாயி உள்பட 3 பேர் பலியானார்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகள் விற்பனை அமோகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊத்தங்கரை சந்தையில் மாடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

கல்லாவி பகுதியில் சுண்ணாம்பு கல் விற்பனை குறைவு உற்பத்தியாளர்கள் கவலை

பொங்கல் பண்டிகை நெருங்கிய போதிலும் கல்லாவி பகுதியில் சுண்ணாம்பு கல் விற்பனை குறைவாகவே காணப்படுவதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.9 கோடிக்கு ஆடுகள் விற்பனை

குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.9 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் கலெக்டர் பிரபாகர் அறிவுரை

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட நிர்வாகம் தகவல்

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

1/23/2019 5:41:51 PM

http://www.dailythanthi.com/Districts/krishnagiri/3