மாவட்ட செய்திகள்

மதுரை தொழில் அதிபர் வீட்டில் புகுந்து துணிகரம்: 57 பவுன் நகை-பணம் கொள்ளை

மதுரையில் தொழில் அதிபரின் வீட்டில் புகுந்து 57 பவுன் நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.


மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

காதல் விவகாரத்தில் தற்கொலை செய்த மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி

திருப்பரங்குன்றம் தொகுதியில் ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள், இளைஞர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

இழப்பீடு உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி: ‘ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பது அரசின் கடமை’ மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பது அரசின் கடமை என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மகன் திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் தந்தை மரணம் உறவினர்கள் சோகம்

மகனின் திருமணம் நடந்து முடிந்த சிறிது நேரத்தில் அவருடைய தந்தை திடீரென மரணம் அடைந்ததால் மண விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.

மதுரை அருகே விபத்து: மணல் லாரி மோதி, மருத்துவ கல்லூரி மாணவர் பலி

மதுரை அருகே நடந்த விபத்தில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர் பரிதாபமாக இறந்தார்.

திறந்தவெளி சிறைகளில் பெண் கைதிகளும் தங்குவதற்கு விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும்

பெண் கைதிகளும் திறந்தவெளி சிறைகளில் தங்கும் வகையில் சிறை விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைபிடிப்பு

தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

மாணவி சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்

மாணவி சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மதுரையில் அண்ணா பஸ் நிலையம் அருகே கருணாநிதிக்கு சிலை - மு.க.அழகிரி

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை மதுரையில் அமைக்க வேண்டும் என கலெக்டர், மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக மு.க.அழகிரி கூறியுள்ளார்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

9/22/2018 1:23:10 AM

http://www.dailythanthi.com/Districts/madurai/4