மாவட்ட செய்திகள்

பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டம்

பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை தமிழக அரசு குறைக்கக்கோரி நாகையில், பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: நவம்பர் 30, 10:08 PM

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

பதிவு: நவம்பர் 29, 10:28 PM

விடிய, விடிய வெளுத்து வாங்கிய கன மழை

வேதாரண்யம் பகுதியில் விடிய, விடிய கன மழை வெளுத்து வாங்கியது. மீனவர்கள் 6-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

பதிவு: நவம்பர் 29, 10:16 PM

வெள்ளத்தில் தத்தளிக்கும் நாகை

2-வது நாளாக விடிய, விடிய கொட்டித்தீர்த்த கன மழையால் நாகை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 28, 10:11 PM

ஆற்றில் குதித்த போலீஸ்காரர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்

கீழ்வேளூர் அருகே தப்பி ஓடிய சாராய வியாபாரியை பிடிக்க ஆற்றில் குதித்த போலீஸ்காரர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

பதிவு: நவம்பர் 28, 10:05 PM

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்

பதிவு: நவம்பர் 27, 10:54 PM

நாகை, மயிலாடுதுறை மீனவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர்

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட நாகை, மயிலாடுதுறை மீனவர்கள் 18 பேர் நேற்று சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர். அவர்களை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

பதிவு: நவம்பர் 27, 10:36 PM

மீண்டும் பெய்த மழையால் 2-வது முறையாக நெற்பயிர்கள் மூழ்கின

வேதாரண்யம் பகுதியில் வயல்களில தேங்கிய தண்ணீர் வடிந்த நிலையில் மீண்டும் பெய்த மழையால் 2-வது முறையாக நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பதிவு: நவம்பர் 27, 09:02 PM

கொத்தனாருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பதிவு: நவம்பர் 26, 09:27 PM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

12/5/2021 2:10:37 AM

http://www.dailythanthi.com/Districts/nagapattinam/2