மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 மாணவியை கடத்தி இளம்வயது திருமணம்: பெண்கள் உள்பட 5 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை

பிளஸ்-2 மாணவியை கடத்தி இளம்வயது திருமணம் செய்து வைத்த வழக்கில் 2 பெண்கள் உள்பட 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.


ராசிபுரம் அருகே லாரிகள் மோதல்; டிரைவர், கிளனர் பலி

ராசிபுரம் அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர், கிளனர் பலியாகினர்.

ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் சேதமடைந்த 41 கடைகளுக்கு ‘சீல்’

ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் சேதமடைந்த 41 கடைகளுக்கு நகராட்சி அலுவலர்கள் ‘சீல்‘ வைத்தனர்.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 3 பேரை விடுதலை செய்தது வருத்தம் அளிக்கிறது பலியான நாமக்கல் மாணவி கோகிலவாணியின் தந்தை பேட்டி

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனைபெற்ற 3 பேரை விடுதலை செய்தது வருத்தமளிக்கிறது என்று பலியான நாமக்கல் மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறினார்.

மாவட்டக்கல்வி அலுவலர் பொறுப்பில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை மட்டுமே பொறுப்பு மாவட்டக்கல்வி அலுவலர்களாக தமிழக அரசு நியமிக்க வேண்டும் என சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மொபட் மீது டேங்கர் லாரி மோதி அய்யப்ப பக்தர் சாவு

பரமத்திவேலூர் அருகே மொபட் மீது டேங்கர் லாரி மோதி அய்யப்ப பக்தர் பரிதாபமாக இறந்தார்.

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக் குடங்களுடன் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்தனர்.

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர் டிசம்பர் 3-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் நேற்று நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜரானார். இந்த வழக்கு டிசம்பர் மாதம் 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோவில் திருவிழா நடத்த எதிர்ப்பு: முதியவர் தீக்குளித்ததால் பரபரப்பு

எருப்பட்டி அருகே கோவில் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து முதியவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் நகராட்சிக்கு ரூ.7.30 கோடியில் புதிய கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

நாமக்கல் நகராட்சிக்கு ரூ.7 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Cinema

11/21/2018 7:53:34 AM

http://www.dailythanthi.com/Districts/namakal/