மாவட்ட செய்திகள்

சபரிமலையில் பெண்களை அனுமதித்ததை கண்டித்து அய்யப்ப பக்தர்கள் கண்டன பேரணி

சபரிமலையில் பெண்களை அனுமதித்ததை கண்டித்து அய்யன்கொல்லியில் அய்யப்ப பக்தர்களின் கண்டன சரண கோ‌ஷ பேரணி நடைபெற்றது.


ஆபத்தை உணராமல் வனவிலங்குகளுடன் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஆபத்தை உணராமல் வனவிலங்குகளுடன் சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.

பொங்கல் விடுமுறை: மசினகுடி சீகூர் நீர்வீழ்ச்சியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்

பொங்கல் விடுமுறை காரணமாக மசினகுடியில் உள்ள சீகூர் நீர்வீழ்ச்சியை காண சுற்றுலா பயணிகள் குவித்து வருகின்றனர்.

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை மூடக்கூடாது ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் வலியுறுத்தல்

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை மூடக்கூடாது என்று ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க செயலாளர் வகிதா நிஜாம் வலியுறுத்தி உள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி ஊட்டியில் கரும்பு விலை உயர்வு; ஜோடி ரூ.100-க்கு விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி ஊட்டியில் கரும்பு விலை உயர்ந்து உள்ளது. ஒரு ஜோடி கரும்பு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வாகன நிறுத்தத்துக்கு அதிக கட்டணம் வசூல்: ஊட்டியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வாகன நிறுத்தத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து ஊட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுற்றுலா பயணிகளுக்காக ஊட்டியில் ஹேப்பி சாலை அமலுக்கு வந்தது

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்காக ‘ஹேப்பி‘ சாலை அமலுக்கு வந்தது.

குண்டும், குழியுமான ஊட்டி–கூடலூர் சாலை வாகன ஓட்டிகள் அவதி

ஊட்டி,கூடலூர் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர்.

குன்னூர் அருகே கண்ணியில் சிக்கி குட்டி கரடி சாவு உடலை மீட்க விடாமல் தாய் கரடி பாசப்போராட்டம்

குன்னூர் அருகே கண்ணியில் சிக்கி குட்டி கரடி இறந்தது. அதன் உடலை எடுக்க விடாமல் தாய் கரடி பாசப்போராட்டம் நடத்தியது.

பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வி‌ஷம் குடித்து பிளஸ்–1 மாணவர் தற்கொலை

கூடலூர் அருகே பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வி‌ஷம் குடித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

1/17/2019 2:33:00 AM

http://www.dailythanthi.com/Districts/Nilgiris