மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு வாலிபர் பலி

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபர் உயிரிழந்தார். மேலும் 180 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பதிவு: மே 11, 02:08 AM

645 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 645 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பதிவு: மே 11, 02:08 AM

முழு ஊரடங்கால் பஸ்கள் ஓடவில்லை; சாலைகள் வெறிச்சோடின

பெரம்பலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பஸ்கள் ஓடவில்லை. சாலைகள் வெறிச்சோடின.

பதிவு: மே 11, 02:04 AM

வீட்டில் பீரோவை உடைத்து நகை-பணம் திருட்டு

பெரம்பலூரில் வீட்டில் பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 11, 02:04 AM

கொரோனா நிவாரண நிதி பெற டோக்கன் வினியோகம்

கொரோனா நிவாரண நிதி பெற டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.

பதிவு: மே 11, 02:04 AM

பெரம்பலூரில் ஒரே நாளில் 141 பேருக்கு தொற்று

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பதிவு: மே 10, 02:22 AM

2-வது நாளாக பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்

இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதன் எதிரொலியாக 2-வது நாளாக நேற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பதிவு: மே 10, 02:22 AM

நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

திருமாந்துறை சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பதிவு: மே 10, 02:22 AM

ஆயிரம் பேருக்கு முககவசம்

செஞ்சிலுவை தினத்தையொட்டி ஆயிரம் பேருக்கு முககவசம் வழங்கப்பட்டது.

பதிவு: மே 10, 02:22 AM

அரசு பஸ் டிரைவர் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து 21 பவுன் நகைகள் கொள்ளை

குன்னம் அருகே, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து அரசு பஸ் டிரைவரின் மனைவி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 21 பவுன் நகைகளை முகமூடி, டவுசர் அணிந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.

பதிவு: மே 10, 02:22 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

5/11/2021 6:32:48 PM

http://www.dailythanthi.com/Districts/perambalur