மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் பஸ் இல்லாமல் தவித்த பயணிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால் பஸ் போக்கு வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

பதிவு: மார்ச் 25, 05:30 AM

பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு: கொரோனா வைரஸ் காரணமாக களையிழந்த மாணவர்கள் கொண்டாட்டம்

பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று நிறைவுபெற்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மாணவ, மாணவிகளின் கொண்டாட்டம் களையிழந்தது.

பதிவு: மார்ச் 25, 05:00 AM

நகராட்சியில் லாரிகள் மூலம் தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

புதுக்கோட்டை நகராட்சியில் லாரிகள் மூலம் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

பதிவு: மார்ச் 24, 05:30 AM

கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பதிவு: மார்ச் 24, 04:15 AM

கொரோனா வைரசின் தாக்கம்: சுய ஊரடங்கு உத்தரவால் மாவட்டம் வெறிச்சோடியது

கொரோனா வைரசின் தாக்கத்தை தொடர்ந்து நேற்று சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் வெறிச்சோடியது. பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தனர்.

பதிவு: மார்ச் 23, 11:31 AM

கொரோனா வைரஸ் குறித்து வீட்டு சுவற்றில் துண்டு பிரசுரம் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்

புதுக்கோட்டையில் கொரோனா வைரஸ் குறித்து வீட்டு சுவற்றில் துண்டு பிரசுரம் ஒட்டி கலெக்டர் உமா மகேஸ்வரி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பதிவு: மார்ச் 22, 04:00 AM

உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க குவிந்த பொதுமக்கள்

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிக அளவு கூடும் பல்வேறு இடங்களை மூட உத்தரவிட்டு உள்ளது.

பதிவு: மார்ச் 22, 03:45 AM

பஸ்களின் இயக்கத்தை பாதியாக குறைக்க நடவடிக்கை; கலெக்டர் தகவல்

வெளிமாநிலங்களில் இருந்து புதுக்கோட்டைக்கு வரும் பஸ்களின் இயக்கத்தை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

பதிவு: மார்ச் 21, 04:00 AM

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரம்

மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பதிவு: மார்ச் 21, 03:45 AM

முக கவசம், கிருமிநாசினி, கைகழுவும் திரவம் போன்றவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ ; கலெக்டர் எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் முக கவசம், கிருமிநாசினி, கைகழுவும் திரவம் போன்றவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

பதிவு: மார்ச் 20, 04:00 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

4/4/2020 8:08:26 AM

http://www.dailythanthi.com/Districts/pudukottai/2